கோப்பு அமைப்பு மாற்று

மேம்படுத்தை செயலாக்கும் போழுது, ext2 கோப்பின் முறைமையிலிருந்து ext3 கோப்பு மறைமையிற்கு நிங்கள் மாற்றிக் கொலள்ளலாம். இந்த செயல் இருக்கும் கோப்புகளை பாதுகாக்கும்.

ext3 மாற்றுவதால் கோப்பின் முறைமைகளை குறிப்பிடும் திறன் வந்து சேரும். ext2 கோப்பின் முறைமை பொல் ext3 கோப்பு முறைமை எதிர் பாரா மறு இயக்கம் ஆணால் சேதிக்க தேவையில்லை. முறைமையை மீண்டும் இயக்க வேண்டிய நேரத்தை ஒரே அடியாக குறைத்து விடும்.

கோப்பு முறைமையை மாற்றுவது ஒரு நல்ல முறை அகையால் இதை தேர்வு செய்யவும்

அப்படி செய்யவேண்டும் என்றால், பிறிவினை ext3 மாற்றுவதை தேர்வு செய்யவும்.

முடித்தவுடன் , அடுத்த என்பதை சொடுக்கி தொடரவும்.